என் உயிரினில் கலந்தவன் திருமண பந்தத்தில் இணையும் இலக்கியாவின் வாழ்வில் திருமண வாழ்வு ஒரு ஈடுபாடற்ற வாழ்வாக செல்கிறது.ஏன் தன்னால் தன் கணவரோடு ஒன்றி வாழ முடியவில்லை என்ற பதிலை தேடி அத்தியாயம் நகர அவள் பிரசவத்தின் போது அந்த பதில் கதையாக விரிகிறது.அழகான வாழ்வுக்குள் வாழும் இலக்கிய...