JustPaste.it

என் உயிரினில் கலந்தவன்

blackyellowsimplememoriesoftheswordwattpadbookcover1.jpg

 Click to read

 

திருமண பந்தத்தில் இணையும் இலக்கியாவின் வாழ்வில் திருமண வாழ்வு ஒரு ஈடுபாடற்ற வாழ்வாக செல்கிறது.ஏன் தன்னால் தன் கணவரோடு ஒன்றி வாழ முடியவில்லை என்ற பதிலை தேடி அத்தியாயம் நகர அவள் பிரசவத்தின் போது அந்த பதில் கதையாக விரிகிறது.அழகான வாழ்வுக்குள் வாழும் இலக்கியா வாழ்வு எப்படி மாறிபோய் ராகவோடு இணைகிறது என்பதை விவரிக்கிறது கதையின் பின் பகுதி.அந்த வாழ்வை தெரிந்த பின் இலக்கியா எடுக்கும் முடிவே என்னுடைய என் உயிரினில் கலந்தவன் நாவல்.இலக்கியாவின் உயிரில் கலந்தவன் யார் என்ற விடையே இந்த நாவல்.இது மனதை உருக்கும் ஒரு காதல் காவியம்.....

 

 Click to read