இடையிலேயே உடல் நலக்குறைவு என காரணம் சொல்லிவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு பயணமானாள்.மனது புண்ணாக வலித்தது. “ நான் ஏன் சார்?... அன்று உங்களை பார்க்கணும். எதுக்கு வந்தேணு கூட யோசிக்காம மொத்தமா என் வாழ்வையே மறந்து உங்களை காப்பாற்ற துடிக்கணும். சரி துடிச்சாலும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததோட...