2014 டிசம்பர் 1-ம் தேதி. மலையடிவாரத்தை ஒட்டிய ஒரு சவுக்கு தோப்பு.. அந்த சவுக்கு தோப்பில் மனித நடமாட்டமே பகலில் கூட இருப்பது இல்லை.மரங்கள் அடர்ந்து அணிவகுத்து நின்றதால் நடுபகல் கூட இருளை தாங்கி தான் நின்றது. மெல்லிய வெளிச்சத்தோடு அடர்ந்த மரங்களுக்கு நடுவில் அவ்விடம் பயமுறுத்தி...