பனிக்குட நீர் (Amniotic fluid) என்றால் என்ன? பனிக்குட நீர் (Amniotic fluid) என்பது கர்ப்பமான பெண்களின், குழந்தையை சுற்றி ஒரு நீர்ப்படலம் இருக்கும் அந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது. பனிக்குட நீர் ஊட்டச்சத்து நிறைந்தது. ஒவ்வொரு க...