Click here to read
அன்பான வாசகர்களுக்கு,...
உங்கள் செல்வத்தின் அன்பான வணக்கம்.என்னுடைய நாவலில் இதுவரை நான்கு நாவல்களை கேட்டுள்ளீகள். இது உங்களுக்கு நான் கொடுக்கும் ஐந்தாவது நாவல்.
இந்த நாவல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அழகான காதல் காவியம்.ஆக்ஸிடென்ட் ஸ்பாட்டில் சந்தித்து கொள்ளும் ஒரு இளம் ஜோடி.பிரிந்து சென்ற பின் காதல் வயப்பட்டு தேடி அலைந்து கடைசியில் சேர்ந்தார்களா என்பதை சொல்லும் நாவல் தான் இது.பணக்கார நிலையில் விக்ரம். அவன் குடும்பத்தின் நிழல் பக்கம் கூட நெருங்க முடியாத பாமர கூட்டத்தில் கதாநாயகி.போதா குறையாக தாயையும் தந்தையையும் இழந்து பஜாரி சித்தியோடும் பொறுக்கி தம்பியோடும் வாழும் நிலையில் வினோதினி. இந்த ஜோடியின் இணைவு எப்படிஅமைந்தது என்கிறதையும …நட்பின் ஆழத்தையும் தூய காதலின் மகத்துவத்தையுமே காட்சிகள் ஒவ்வொன்றும் உங்கள் கண்முன் விரிய வைக்கும்.
நாவலை முழுசா படிங்க…என் எழுத்து பற்றிய உங்களின்எண்ண ஓட்டத்தை ஸ்டார் கொடுத்து எனக்கு தெரிவியுங்கள்.எழுத்துலகில் இப்போது தான் கால்பதித்திருக்கும் எனக்கு உங்களின் அன்பும்,ஆதரவும் தேவை. என் எழுத்திற்கு விமர்சனம் எழுத துடிப்பவவர்கள் ஞான செல்வம் நாவல்ஸ் என்ற பேஸ் புக் பேஜிக்கு வந்தும் விமர்சிக்கலாம்.உங்கள் அனைவரையும் அன்போடு எதிர் பார்கிறேன்.
என்றும்
உங்களின் செல்வம்.