உலகில் தமிழர்கள் எந்த நாட்டில் எல்லாம் இருக்கிறார்களோ
அந்த நாட்டில் இருந்தெல்லாம் வின்மணிக்கு அலைபேசி
மூலமும் இமெயில் மூலமும் வாழ்த்துக்களை பகிர்ந்து
கொள்ளும் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வின்மணியின்
சார்பில் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்